இலங்கையின் நிலை தொடர்பில் ஜனாதிபதி பல்வேறு மட்ட கலந்துரையாடல்

இலங்கையின் நிலை தொடர்பில் ஜனாதிபதி பல்வேறு மட்ட கலந்துரையாடல்-President-Gotabaya-Rajapaksa-Held-Several-Meeting-with-Officials

நாட்டில் தற்போது நிலவுகின்ற விடயங்கள் குறித்து இன்று, (16) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் பல்வேறு மட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையின் நிலை தொடர்பில் ஜனாதிபதி பல்வேறு மட்ட கலந்துரையாடல்-President-Gotabaya-Rajapaksa-Held-Several-Meeting-with-Officials

முதற் கட்ட கலந்துரையாடலில் நிதி அமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, நிதி அமைச்சின் செயலாளர் கே.எம்.எம். சிறிவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கையின் நிலை தொடர்பில் ஜனாதிபதி பல்வேறு மட்ட கலந்துரையாடல்-President-Gotabaya-Rajapaksa-Held-Several-Meeting-with-Officials

நிதி, வலுசக்தி மற்றும் சுகாதார அமைச்சுக்களின் அதிகாரிகளுடன் மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெற்றது.

Sat, 04/16/2022 - 16:20

from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை