நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட அலி சப்ரி கடமையேற்பு

நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நேற்று (04) முற்பகல் கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள நிதியமைச்சில் தனது பணிகளை மிகவும் எளிமையாக ஆரம்பித்தார்.

Tue, 04/05/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை