இராஜாங்க அமைச்சர் எஸ்.எம்.எம். முஷாரப் கடமை பொறுப்பேற்பு

புடவைக் கைத்தொழில், உள்ளூர் உற்பத்தி மேம்படுத்தல் இராஜாங்க அமைச்சர் எஸ்.எம்.எம் முஷர்ரப் நேற்று (20) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதில்,சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட், இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் மற்றும் மர்ஜான் பழீல் எம்.பி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Thu, 04/21/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை