இலங்கை வந்துள்ள பிரிட்டன் பாராளுமன்றத்தின் பிரபுக்கள் சபையின்

இலங்கை வந்துள்ள பிரிட்டன் பாராளுமன்றத்தின் பிரபுக்கள் சபையின் உறுப்பினர் லோர்ட் மைக்கல் நெஸ்பி (Michael Naseby), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை நேற்று சந்தித்தபோது பிடிக்கப்பட்ட படம். நெஸ்பி பிரபுவால் எழுதப்பட்ட “Paradise Lost : Paradise Regained” என்ற நூலையும் ஜனாதிபதிக்கு அவர் வழங்கினார்.

Fri, 04/01/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை