14,15,16 ஆம் திகதிகளில் தினகரன் வெளிவராது

17 ஆம் திகதி முதல் வழமைக்கு

தமிழ், சிங்கள புத்தாண்டு தினத்தை முன்னிட்டு எமது தினகரன் நாளிதழ் மூன்று தினங்களுக்கு வெளிவரமாட்டாதென்பதை வாசகர்களுக்கு அறியத்தருகிறோம்.

நாளை 14 ஆம் திகதியும் நாளைமறுதினம் 15 ஆம் திகதியும் அதற்கு மறு தினமான 16 ஆம் திகதியும் தினகரன் நாளிதழ் வெளிவரமாட்டாது.
எதிர்வரும் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வழமை போன்று தினகரன் வாரமஞ்சரி வெளிவரும் என்பதையும் வாசகர்களுக்கு அறியத் தருகின்நோம்
 

Wed, 04/13/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை