தினகரனுடன் நாளை சித்திரைப் புத்தாண்டு பஞ்சாங்கம் வெளிவரும்

சுதேச வைத்திய மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை அபிவிருத்தி மற்றும் சமுதாய சுகாதார இராஜாங்க அமைச்சு மற்றும் ஆயுர்வேத திணைக்களம் என்பன லேக் ஹவுஸ் நிறுவனத்துடன் இணைந்து பஞ்சாங்கம் ஒன்றை  வெளியிட்டுள்ளது.

தமிழ், சிங்கள மொழிகளில் தயாரித்துள்ள இத் தமிழ், சிங்கள புத்தாண்டு பஞ்சாங்கம் நாளை முதலாம் திகதி தினகரன் மற்றும் தினமின பத்திரிகைகளுடன் இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

உங்களது பிரதிகளை தினகரன் அல்லது தினமின பத்திரிகையுடன் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.

Thu, 03/31/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை