ரஷ்ய படைகளிடம் இருந்து தற்காப்பிற்கு போராட்டம்

ரஷ்யப் படையினர் உக்ரைனியத் தலைநகர் கியேவை நெருங்கி வருகின்றனர் அவர்களிடமிருந்து தற்காத்துக்கொள்வதற்கு முக்கியமான வழிகளில் தடைகளை ஏற்படுத்த கடுமையாக முயல்கின்றனர் கியேவ் நகர மக்கள்.

கவச வாகனங்கள் தாண்டி வரமுடியாதவாறு கனத்த உலோகத் தடுப்புகளை அமைக்கின்றனர். உக்ரைனில் உள்ள மிகப்பெரிய சொத்து நிறுவனம் இதற்குத் தோள் கொடுக்கிறது.

தற்காப்பை வலுப்படுத்தி, எதிரிளின் கவச வாகனப் படையணி முன்னேற்றத்தை முடக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போரில் உக்ரைன் நிச்சயம் வெல்லும் என்பது கியேவ் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

Sun, 03/06/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை