எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வரும் பொதுமக்கள், அங்கு கடமை புரியும் ஊழியர்களின்

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வரும் பொதுமக்கள், அங்கு கடமை புரியும் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி நாட்டிலுள்ள பிரதான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாதுகாப்பு படையினர் காவலுக்கு நிறுத்தப்பட்டிருப்பதைப் படத்தில் காணலாம். (படம்: சுலோசன கமகே)

Wed, 03/23/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை