சிரேஷ்ட சிங்கள நகைச்சுவை நடிகர் பேர்ட்டி குணதிலக காலமானார்

சிரேஷ்ட சிங்கள நகைச்சுவை நடிகர் பேர்ட்டி குணதிலக காலமானார்-Berty Gunathilake Passed Away

சிரேஷ்ட சிங்கள நகைச்சுவை நடிகர் பேர்ட்டி குணதிலக தனது 97ஆவது வயதில் காலமானார்.

கஹவத்தை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

அவர் பல சிங்கள திரைப்படங்களிலும் இலங்கையில் பல தொலைக்காட்சி நகைச்சுவை நாடகங்கள் மற்றும் நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார்.

Sun, 03/06/2022 - 12:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை