54 வருடங்களுக்குப் பின் மீண்டும்: சர்வதேச விமான நிலையமாக இரத்மலானை விமான நிலையம்

 

இரத்மலானை விமான நிலையம் மீண்டும் சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 54 வருடங்களுக்குப் பின்பு இரத்மலானை விமான நிலையம் மீண்டும் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப்பட்ட பின்னர் இரத்மலானை க்கான முதலாவது விமானம் நேற்று மாலை தீவிலிருந்து வந்தடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 03/28/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை