டொலரின் பெறுமதி 275 ரூபாவானது

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

மத்திய வங்கி நேற்று வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 275 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேவேளை ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 360 ரூபாய் என மத்திய வங்கி அறிவித்துள்ளது. 

Wed, 03/16/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை