இரண்டு புதிய 20 ரூபா நினைவு நாணயங்கள் வெளியீடு

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் 150வது ஆண்டு நிறைவையும், நாட்டின் முதலாவது சனத்தொகை மற்றும் வீடமைப்புக் கணக்கெடுப்பையும் முன்னிட்டு இரண்டு புதிய 20 ரூபா நினைவு நாணயங்கள் நேற்று வெளியிடப்பட்டன.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சந்திரிகா எல். விஜேரத்ன ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் நினைவு நாணயங்களை கையளிப்பதை காணலாம். மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் அருகில் இருப்பதையும் காணலாம்.

Tue, 03/22/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை