மார்ச் 20 மின்வெட்டு: ABCDEFGHIJKL: 3 1⁄4 மணி நேரம்; PQRSTUVW: 1 1⁄4 மணி நேரம்

- மாகாண ரீதியான மின்வெட்டு பிரதேசங்களின் பட்டியல், மின்வெட்டு விலக்களிப்பு பிரதேசங்களின் பட்டியல் வெளியீடு

இன்றையதினம் (20) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அதற்கமைய நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் இரு கட்டங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நாளை (20) ஞாயிற்றுக்கிழமை மின்வெட்டு:

A,B,C,D,E,F,G,H,I,J,K,L இலுள்ள பிரதேசங்களுக்கு இரு கட்டங்களில் 1⁄4 மணித்தியாலங்களும்:
 - மு.ப. 9.00 - பி.ப. 5.00 வரை 2 மணி நேரம்
 - பி.ப. 5.00 - இரவு 10.00 வரை 1¼ மணி நேரம்

P,Q,R,S,T,U,V,W இலுள்ள பிரதேசங்களுக்கு ஒரு கட்டத்தில் 1 1⁄4 மணித்தியாலம் மாத்திரம்:
 - பி.ப. 4.30 - இரவு 9.30 மணி வரை 1¼ மணி நேரம்

மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபை விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு மீண்டும் திட்டமிட்ட மின்வெட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

(மின்வெட்டு விலக்களிக்கப்பட்ட பிரதேசங்களின் பட்டியலும் இணைப்பு)

Sun, 03/20/2022 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை