தலிபான் - பாகிஸ்தான் இராஜதந்திர முயற்சி

தலிபான்-பாகிஸ்தான் இராஜதந்திர முயற்சி-Taliban afghanistan-pakistan-border-Durand Line

துராந்து எல்லைக்கோட்டு விவகாரம் தொடர்பில் தலிபான்களுடன் இராஜதந்திர ரீதியில் தீர்வு காணப்படும் என்று பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மொயீத் யூசுப் தலிபான் அரசாங்கத்தின் பதில் வெளிவிவகார அமைச்சர் முல்லா அமீர் கான் முத்தாகியை சந்தித்து துராந்து எல்லை விவகாரம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லையைத் தீர்மானிக்கும் டுராண்ட் எல்லைக்கோடு தொடர்பில் தலிபான்களுடன் கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் சூழலில் இச்சந்திப்பு நடந்துள்ளது.

Thu, 02/10/2022 - 07:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை