ரொஹிங்கிய படுகொலை விசாரணைகள் ஆரம்பம்

சர்வதேச நீதிமன்றத்தில் மியன்மார் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கின் விசாரணை நேற்று மீண்டும் ஆரம்பமானது.

ரொஹிங்கிய முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக, மியன்மார் இராணுவம் படுகொலை நடத்தியதா என்பதைத் தீர்மானிக்க, தனக்கு அதிகாரம் உள்ளதா என்பதை முடிவெடுக்க சர்வதேச நீதிமன்றம் விசாரணை நடத்தும்.

மியன்மார் இராணுவமும் நாடு கடத்தப்பட்ட தலைவர்களும் அந்த விசாரணையில் கலந்துகொள்வதற்குத் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர்.

Wed, 02/23/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை