புதிய அமெரிக்க தூதுவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி ஜியூன் சங் (Julie Jiyoon Chung) நேற்று ஜனாதிபதிகோட்டாபய ராஜபக்‌ஷவிடம் தனது நற்சான்றுப் பத்திரங்களை கையளித்த பின்னர் ஜனாதிபதியுடன் எடுத்துக்கொண்ட படம். இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, செயலாளர் காமினி செனரத் ஆகியோரையும் படத்தில் காண்க.

Sat, 02/26/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை