போதைப்பொருள் மற்றும் பயங்கரவாதச் செயற்பாடுகளை முறியடிப்பதற்கான ஒரு தொகை வாகனங்கள் மற்றும்

போதைப்பொருள் மற்றும் பயங்கரவாதச் செயற்பாடுகளை முறியடிப்பதற்கான ஒரு தொகை வாகனங்கள் மற்றும் உபகரணங்களை ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியது. ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் வைத்து நேற்று (08) ஜப்பான் தூதுவர் மிசூகொஷி ஹிடெயாக்கி (Mizukosi Hideaki)யினால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் அவை கையளிக்கப்பட்டன.

Wed, 02/09/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை