கொழும்பு 13, ஜம்பட்டா வீதி பகுதியில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் தீ பரவியுள்ளது.
குறித்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர 10 இற்கும் அதிக தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.
Sun, 02/27/2022 - 14:54
from tkn