தங்கத்தின் விலை திடீரென வீழ்ச்சி

மேலும் குறைவடைய வாய்ப்பு

உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதால் உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில் 22 கரட் தங்கத்தின் விலை 1 இலட்சத்து 14 ஆயிரம் வரையிலும், 24 கரட் தங்கத்தின் விலை  1 இலட்சத்து 23 ஆயிரம் ரூபாவாகவும் காணப்படுவதாக புறக்கோட்டை தங்க வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

உலக சந்தையில் தற்போது தங்கத்தின் விலை சற்று குறைந்திருந்தாலும், எதிர்வரும் காலங்களில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Tue, 02/01/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை