25 சுற்றுலா கிராமங்களை அமைக்க அரசு தீர்மானம்

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு

இவ்வாண்டில் நாடளாவிய ரீதியில் 25 சுற்றுலா கிராமங்களை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்த சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஒவ்வொரு திட்டத்திற்கும் 10 மில்லியன் ரூபாய் செலவிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், 2022ஆம் ஆண்டில் குறைந்தது 1.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். 

Fri, 02/18/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை