பெப்ரவரி 24: 2 கட்டங்களில் 4 1/2 மணி நேர மின்வெட்டு

பெப்ரவரி 24: 2 கட்டங்களில் 4 1/2 மணி நேர மின்வெட்டு-ltst-23-24-02-2022-Power-interruption-schedule

- A,B,C: 4 மணி 40 நிமிடங்கள்
- P,Q,R,S,T,U,V,W : 4 மணி 30 நிமிடங்கள்

நாளையதினம் (23) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அறிவிப்பை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நாட்டை 11 வலயங்களாக பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் இரண்டு கட்டங்களில் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய A,B,C பிரிவுகளில் உள்ள பிரதேசங்களுக்கு 4 மணி நேரம் 40 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

ஏனைய (P,Q,R,S,T,U,V,W) பிரிவுகளில் உள்ள பிரதேசங்களுக்கு 4 மணி நேரம் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Wed, 02/23/2022 - 21:38


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை