லேக் ஹவுஸ் ஸ்தாபகர் அமரர் டி.ஆர். விஜேவர்தனவின் 136ஆவது ஜனன தின நிகழ்வுகள்

லேக் ஹவுஸ் ஸ்தாபகர் அமரர் டி.ஆர்.விஜேவர்தனவின் 136 ஆவது ஜனன தின நிகழ்வுகள் லேக்ஹவுஸ் வளாகத்தில் நடைபெற்றது. நிறுவன தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி பி.தயாரத்னவின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதன் போது மதஅனுஷ்டானங்களும் இடம்பெற்றன.

Mon, 02/21/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை