12 இலட்ச ரூபாவுக்கு சந்தைக்கு வருகிறது உள்நாட்டு கார்!

மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு மாற்றாக, இலங்கையில் நான்கு சக்கர வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கார் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுவிட்டதாகவும், விரைவில் உள்ளூர் சந்தையில் சுமார் 12 இலட்சம் ரூபா விலையில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கார் உற்பத்தி செய்யும் உள்ளூர் நிறுவனம் கூறுகிறது.

இந்தக் காரில் ஐந்து பேர் வரை பயணிக்க முடியும் என்பதுடன் இயந்திரமானது 200 சிசி திறன் கொண்டதாகும். இதில் 814 கிலோ எடையைச் சுமந்து செல்லக்கூடிய இயலுமை உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Wed, 02/09/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை