டுபாயில் சர்வதேச கண்காட்சியில் இலங்கை பார்வையாளர் கூடம்

டுபாயில் நடைபெறும் சர்வதேச கண்காட்சியில் இலங்கை பார்வையாளர் கூடம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இதில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உரையாற்றுவதை காணலாம்.

Tue, 01/04/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை