மத்திய மாகாணதில் மூன்று புதிய ஆணையாளர்களுக்கு நியமனம்

மத்திய மாகாணதில் மூன்று புதிய ஆணையாளர்களுக்கு நியமனம்-Appointment Letter to 3 New Commissioners

மத்திய மாகாணததிலுள்ள மூன்று அரச நிறுவனங்களுக்கு புதிய ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே இதற்கான நியமனக் கடிதங்களைக் கடந்த வெள்ளிக்கிழமை (28) கையளித்தார்.

கண்டி மாநகர வபை ஆணையாளராக ஐ.டிஜி. விஜேதிலக்க, மத்திய மாகாண கூட்டுறவு ஆணையாளராக எஸ்.பீ. நவரத்ன, போக்குவரத்து ஆணையாளராக எஸ்.பீ. தென்னகோன் ஆகியோர் நியமனக்கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர்.

கண்டியிலுள்ள மத்திய மாகாண ஆளுநர் காரியாலயத்தில் வைத்து இக்கடிதங்கள் கையளிக்கப்பட்டன.

மத்திய மாகாணதில் மூன்று புதிய ஆணையாளர்களுக்கு நியமனம்-Appointment Letter to 3 New Commissioners

மத்திய மாகாணதில் மூன்று புதிய ஆணையாளர்களுக்கு நியமனம்-Appointment Letter to 3 New Commissioners

மத்திய மாகாணதில் மூன்று புதிய ஆணையாளர்களுக்கு நியமனம்-Appointment Letter to 3 New Commissioners

Sun, 01/30/2022 - 11:46

from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை