ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, வரலாற்றுச் சிறப்பு மிக்க கண்டி ஸ்ரீதலதா மாளிகையில் நேற்று

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, வரலாற்றுச் சிறப்பு மிக்க கண்டி ஸ்ரீதலதா மாளிகையில் நேற்று (05) மத அனுஷ்டானங்களில் ஈடுபட்ட பின்னர் வழிபாட்டுக்காக வந்திருந்த பொது மக்களுடன் சுமுகமாகக் கலந்துரையாடி அவர்களின் நலன் விசாரித்தறிந்து கொண்டார்.

Thu, 01/06/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை