கொழும்பு - ஹொரணை வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

கொழும்பு - ஹொரணை வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்-Protest in Colombo-Horana Road

கொழும்பு - ஹொரணை பிரதான வீதியை மறித்து பொதுமக்கள் சிலர் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

தமது பிரதேசத்திலுள்ள புதிய வீதி ஒன்றை நிர்மாணித்துத் தருமாறு கோரி பிரதேசவாசிகளினால் இவ்வாறு வீதி மறியல் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, கும்புக்க பிரதேசத்தில் வாகனப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Sun, 01/09/2022 - 09:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை