வவுனியாவில் இன்று 9 மணிநேர மின்தடை

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று (12)  காலை 8.00 மணியிலிருந்து மாலை 5.00 மணிவரை வவுனியா மாவட்டத்தில் சில பிரதேசங்களில் மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

வவுனியா பிரதேசத்தில் அரசன் அரிசி ஆலை, வைரவப் புளியங்குளம், ஆதி விநாயகர் கோவிலடி, றம்பைக்குளம், மகாபகல அளுத்வத்த, புபுதுகம, குருக்களூர் மன்னார் வீதி, முகத்தான்குளம் 1 ஆவது பண்ணை ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது .

(ஓமந்தை விஷேட நிருபர்)

Wed, 01/12/2022 - 08:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை