கொவிட் தொற்றாளரின் எண்ணிக்கை 300 மில். ஆனது

உலகளாவிய ரீதியில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 300 மில்லியனை கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி உலகளவில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 30 கோடியே 8 இலட்சத்து 64,100 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை உலகளாவிய ரீதியில் பதிவான கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 54 இலட்சத்து 90 ஆயிரத்து 90 ஆக அதிகரித்துள்ளது.

Sat, 01/08/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை