முச்சக்கர வண்டிகளுக்கு பெப்ரவரி 01 முதல் மீட்டர்கள்

பொருத்தும் திட்டம் ஆரம்பமாகிறது

முச்சக்கர வண்டிகளில் கட்டண மீட்டர் பொருத்தும் வேலைத்திட்டத்தை பெப்ரவரி முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

1995 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க அளவீட்டு அலகுகள், தரநிலைகள் மற்றும் சேவைகள் சட்டத்தின் விதிகளின்படி, டெக்ஸி கட்டண மீட்டர்களை வைத்திய அதிகாரி அலுவலகங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கையில் தடுப்பூசித் திட்டமானது உத்தியோகபூர்வமாக கடந்தாண்டு ஜனவரி 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன், இதுவரை 51 மில்லியனுக்கும் அதிகமான கொவிட்-19 தடுப்பூசிகள் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Sat, 01/29/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை