Header Ads

யாழ்ப்பாண தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு

மார்ச் 01, 2021
- மீனவர்களைப் பாதிக்கும் எனவும் விளக்கம் யாழ்ப்பாண தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென, யாழ். மாவட்ட...Read More

மேலும் 475 பேர் குணமடைவு: 79,422 பேர்; நேற்று 352 பேர் அடையாளம்: 83,242 பேர்

மார்ச் 01, 2021
- தற்போது சிகிச்சையில்  3,349  பேர் - சந்தேகத்தின் அடிப்படையில் 451 பேர் வைத்தியசாலைகளில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி...Read More

சிகிச்சை பலனின்றி வயோதிப தாய் மரணம்

மார்ச் 01, 2021
தனக்குத்தானே தீ மூட்டி, எரிந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட   வயோதிப மாது ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பருத்தி...Read More

தேசிய உற்பத்திகளை சர்வதேச சந்தையில் தனித்துவமாக்குவதே 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கையாகும்

மார்ச் 01, 2021
- பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தேசிய உற்பத்திகளை மேம்படுத்தி சர்வதேச சந்தையில் தனித்துவமான போட்டித்தன்மை மிக்க பொருளாதார சூழலை ஏற்படுத்த...Read More

பண்டைய ரோமானிய தேர் பொம்பேயில் கண்டுபிடிப்பு

மார்ச் 01, 2021
பண்டைய ரோமானிய நகரான பொம்பேயுக்கு அருகே சடங்குத் தேர் ஒன்றை இத்தாலி தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 2018 ஆம் ஆண்ட...Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; தவறு செய்தோருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்

மார்ச் 01, 2021
- அமைச்சர் ஜோன்ஸ்டன் யார் என்ன சொன்னாலும் சட்டம் சரிவர நிறைவேற்றப்பட்டு தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் ...Read More

வரட்சியான காலநிலையுடன் மின்சார பயன்பாடு அதிகரிப்பு

மார்ச் 01, 2021
வரட்சியான காலநிலையுடன் மின்சார தேவை அதிகரித்துள்ளதாக மின்சார சபையின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜெயரத்ன தெரிவித்தார்.   கேள்விக்கு ஏற்றவ...Read More

சத்தியாக்கிரகப் போராட்டம்: 19ஆவது நாளாகவும் மக்கள் கடும் கோஷம்

மார்ச் 01, 2021
வவுனியா, பூந்தோட்டம் ஸ்ரீநகர் கிராம மக்கள் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த (09) இல் முன்னெடுத்த சத்தியாக்கிரகப் போராட்டம் ...Read More

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப ஜனாதிபதி பணிப்பு

மார்ச் 01, 2021
- கிராமத்துடன் உரையாடலில் ஜனாதிபதி, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்  - ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களுக்கு தடை ஏற்படுத்த ...Read More

ஒக்லாந்து நகரில் ஏழு நாட்கள் முடக்கநிலை

மார்ச் 01, 2021
நியூசிலாந்தின் மிகப்பெரிய நகரான ஒக்லாந்தில் ஒருவருக்குச் சமூக அளவில் வைரஸ் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அங்கு 7 நாட்களுக்கு முடக்கந...Read More

நோனாகம வோட்டர் பார்க் நீரியல்வளப் பூங்கா பிரதமரினால் திறப்பு

மார்ச் 01, 2021
நோனாகம வோடர்பார்க் நீரியல்வளப் பூங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் (27) திறந்து வைக்கப்பட்டது.  தென் மாகாண சுற்றுச்சூழல் அமைச்சு, ர...Read More

கச்சதீவில் கடற்படையின் 70ஆவது ஆண்டு நிறைவு

மார்ச் 01, 2021
- நன்றி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது கச்சதீவில் இலங்கை கடற்படையினரின் 70ஆவது ஆண்டு நிறைவின் நன்றி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்...Read More

முன்னாள் மாகாண அமைச்சர் ஆரியதிலக காலமானார்

மார்ச் 01, 2021
தென் மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் யுஜிடி அரியதிலக்க கராபிட்டி போதனா மருத்துவமனையில் காலமானார். தென் மாகாண சபையில் தொடர்ச்சியாக 15...Read More

காணாமலாக்கப்பட்டோரது உறவுகளால் கிளிநொச்சியில் இன்று போராட்டத்திற்கு அழைப்பு

மார்ச் 01, 2021
சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் பாரிய கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உற...Read More

இலங்கை மீது நம்பிக்ைக உள்ளதாக சீனா தெரிவிப்பு

மார்ச் 01, 2021
அரசியல் ஸ்திரத்தன்மையையும் தேசிய ஒற்றுமையையும் இலங்கை நிலைநிறுத்தும் என நம்புவதாக சீனா தெரிவித்துள்ளது. பீஜிங்கில் நடைபெற்ற ஊடகவியல...Read More

சம்பள நிர்ணய சபை இன்று மீண்டும் கூடி பேச்சு நடத்தும்

மார்ச் 01, 2021
கம்பனிகளின் நிபந்தனை குறித்து விசேடமாக ஆராய்வு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பாக சம்பள நிர்ணய சப...Read More

நைகர் பாடசாலையில் இருந்து கடத்தப்பட்ட 42 பேர் விடுதலை

மார்ச் 01, 2021
நைகரின் வட மத்திய மாநிலத்தில் ஆயுதக் குழு ஒன்றினால் பாடசாலை ஒன்றில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட 27 மாணவர்கள் உட்பட 42 பேர் விடுவிக்...Read More

இலங்கைக்கு எதிரான பிரேரணை நிச்சயம் தோற்கடிக்கப்படும்

மார்ச் 01, 2021
ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய நம்பிக்ைக தெரிவிப்பு ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு...Read More

எமக்கு எந்த விதமான பிரச்சினையும் இல்லை

மார்ச் 01, 2021
கொவிட் -19 தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளித்துள்ளமையில் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. சுகாதார தர...Read More

பரிந்துரைக்கப்படும் நிலங்களிலேயே சடலங்கள் அடக்கம்

மார்ச் 01, 2021
புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கு ஏற்ப உரிய அதிகாரிகளால் பரிந்துரைக்கப்படும் நிலங்களிலேயே சடலங்களை அடக்கம் செய்ய மு டியும். சுகாதார சே...Read More

மியன்மாரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு: பலரும் பலி

மார்ச் 01, 2021
மியன்மாரில் இராணுவ சதிப்புரட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் நேற்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நால்வர் கொல்லப்...Read More
Blogger இயக்குவது.