இலங்கையில் முதலாவது Omicron தொற்றாளர் அடையாளம்

இலங்கையில் முதலாவது Omicron தொற்றாளர் அடையாளம்-Omicron 1st Case Identified in Sri Lanka

இலங்கையில் முதலாவது Omicron தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நவம்பர் 23 ஆம் திகதி நைஜீரியாவில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர் ஒருவர், கொவிட்-19 புதிய ஒமிக்ரோனுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளார்.

இதனைச் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த தொற்றாளர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Fri, 12/03/2021 - 11:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை