தினகரன் பஞ்சாங்கம்

புலமைப் பரிசில் வழிகாட்டி வினாத்தாள்

இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ சிறப்பு தினங்கள் தொடர்பான விபரங்கள் அடங்கிய 'தினகரன் பஞ்சாங்கம்' இன்றைய தினகரனுடன் வெளிவருகின்றது.

தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை வழிகாட்டி வினாத்தாள்கள் இன்றைய தினகரனில் வெளியாகியுள்ளன. இவ்வினாத்தாள் தொடர்பான நேரடி கற்பித்தல் நிகழ்ச்சி நாளை இலங்கை வானொலியின் 'வானொலி ஆசான்" நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகும்.

Fri, 12/31/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை