பிரியந்த குமாரவின் இறுதிக் கிரியைகள்

பாகிஸ்தானில் மத அடிப்படைவாதிகளால் கொல்லப்பட்ட பிரியந்த குமாரவின் இறுதிக் கிரியைகள் நேற்று அன்னாரின் கனேமுல்ல இல்லத்தில் நடைபெற்று பொல்ஹேன பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாரின் மனைவி, பிள்ளைகள் உட்பட பெருந்திரளானோர் இதில் கலந்து கொண்டனர். (படம்: சிந்தக்க குமாரசிங்க)

Thu, 12/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை