சிறிசேன குரேயின் இறுதிச் சடங்குகள் நாளை கொழும்பில்

மறைந்த முன்னாள் அமைச்சர் சிறிசேன குரேயின் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளின் பிரகாரம் நாளை 04ஆம் திகதி கொழும்பு மாநகர சபையில் காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

மதியம் 12.30 மணி முதல் 05ஆம் திகதி பிற்பகல் 2.30 மணி வரை ஜயரத்ன மலர்ச்சாலையில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிச் சடங்குகள் மாலை 5.30 மணிக்கு பொரளை பொது மயானத்தில் நடைபெறும்.

 

 

Fri, 12/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை