இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ,

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ, நேற்று (01) இந்திய நிதியமைச்சர் ஸ்ரீமதி நிர்மலா சீதாராமனை புதுடில்லியில் சந்தித்து இருநாட்டு பொருளாதார விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதையும் இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொறகொடவும் படத்தில் காணப்படுகிறார்.

Thu, 12/02/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை