தூதுவர் பதவியை பொறுப்பேற்றார் மஹிந்த சமரசிங்க

அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

அவர் மெக்சிக்கோ மற்றும் டிரினிடாட் மற்றும் டொபாகோவுக்கான தூதுவராகவும் பணியாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Sat, 12/04/2021 - 07:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை