நடத்துனர்கள் இன்றி பஸ் வண்டிகள் இயக்கம்

இன்று முதல் புதிய வேலைத்திட்டம்

 

பஸ் வண்டிகளை நடத்துனர்கள் இன்றி இயக்கும் புதிய வேலைத்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் இன்று (30) ஆரம்பிக்கப்படவுள்ளன.

தானியங்கி கட்டண முறையின்  அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Thu, 12/30/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை