காகல தோட்டத்திற்கான பாதை புனரமைப்பு

காகல தோட்டத்திற்கான பாதை புனரமைப்பு-Reconstructed Estate Road Opening-Senthil Thondaman

காகல தோட்டத்திற்கான பாதையை புனரமைப்பதாக மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றி இன்று காகல தோட்டத்தில் ஒரு பகுதிக்கான பாதையை திறந்து வைத்தார்.

காகல தோட்டத்திற்கான பாதை புனரமைப்பு-Reconstructed Estate Road Opening-Senthil Thondaman

இ.தொ.காவின் உப தலைவரும், பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் 2020 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது இது தொடர்பான உறுதிமொழியை வழங்கியிருந்தார்.

செந்தில் தொண்டமானின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் இப்பாதைக்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

காகல தோட்டத்திற்கான பாதை புனரமைப்பு-Reconstructed Estate Road Opening-Senthil Thondaman

Sun, 12/26/2021 - 17:18

from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை