தேசிய லொத்தர் சபையின் ஏற்பாட்டில் லொத்தர் சீட்டிழுப்பில் வெற்றி

தேசிய லொத்தர் சபையின் ஏற்பாட்டில் லொத்தர் சீட்டிழுப்பில் வெற்றி பெற்றவர்களுக்கு காசோலைகளை கையளிக்கும் வைபவம் வெளிவிவகார அமைச்சில் நேற்று நடைபெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல் பீரிஸ் வெற்றி பெற்றவருக்கு காசோலையை கையளித்த போது.

 

Thu, 12/23/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை