சீன வெளிவிவகார அமைச்சர் ஜனவரி 09ல் இலங்கை வருகிறார்

சீன வெளிவிவகார அமைச்சர் வேன் வீ எதிர்வரும் ஜனவரி மாதம் 09 ஆம் திகதி இலங்கை வரவுள்ளார்.

அவருடன் தூதுக்குழுவொன்றும் நாட்டை வந்தடையவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட சீன உர கப்பல் தொடர்பில் அண்மையில் கருத்தாடல்கள் இடம்பெற்றன. அவ்வாறான பின்னணியில் சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Wed, 12/29/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை