சைனோபார்ம் தடுப்பூசி பெற்றவர்களுக்கும் UK செல்ல அனுமதி

சைனோபார்ம் தடுப்பூசியை போட்டுக் கொண்ட இலங்கையர்கள் பிரிட்டனுக்கு பயணம் செய்ய முடியுமென தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் சைனோபார்ம் தடுப்பூசியை முழுமையாக போட்டுக் கொண்ட மக்கள் பயனடையும் வகையில், நவம்பர் 22 திகதி முதல் சினோபார்ம், சினோவக் தடுப்பூசிகள் பிரிட்டனில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் பட்டியலில் சேர்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி இந்த தடுப்பூசிகளை போட்டுக்கொண்டவர்கள் பிரிட்டனுக்கு பயணிக்கமுடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கையில் நிர்வகிக்கப்படும் முன்னணி தடுப்பூசி சினோபார்ம் என்பது குறிப்பிடத்தக்கது.

Fri, 11/12/2021 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை