ஆமி அமில நேற்று STF யினரால் கைது

பாதாள உலகக்குழுவின் உறுப்பினரான 'ஆமி அமில' அதிரடிப்படையினரால் நேற்று (19) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.'ஆமி அமில' தங்காலைப் பகுதியில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் பல குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவரெனவும் நீண்ட காலமாக பொலிஸாரால் தேடப்பட்டும் வந்தவராவார்.

தங்காலையில் வைத்து அதிரடி

Sat, 11/20/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை