இலங்கைக்கு வருகை தந்துள்ள அருஸிய்யத்துல் காதிரிய்யா தரீக்கா சர்வதேச அமைப்பின்

இலங்கைக்கு வருகை தந்துள்ள அருஸிய்யத்துல் காதிரிய்யா தரீக்கா சர்வதேச அமைப்பின் ஆன்மீகத் தலைவர் அதி சங்கைக்குரிய அப்ழலுல் உலமா அல்லாமா அஷ்-ஷெய்க் டொக்டர் தைகா அஹ்மத் நாஸிர் ஆலிமை பிரதமரின் மத விவகார இணைப்பாளர்களான வண.கலாநிதி அக்ரஹாரே கஸ்ஸப நாயக்க தேரர், கலாநிதி சிவ ஸ்ரீ பாபு சர்மா குருக்கள், அஸ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி, அருட் தந்தை சிக்ஸ்டஸ் குருகுலசூரிய ஆகியோர் வரவேற்பதையும் பிரதமரின் இணைப்புச் செயலாளர் பர்ஸான் மன்ஸுர் அருஸிய்யதுல் காதிரிய்யா தரீக்காவின் அமைப்பின் வரவேற்பு குழு தலைவர் முஹ்யித்தீன் காதர் ஆகியோர் அருகிலிருப்பதையும் படத்தில் காணலாம்.

Mon, 11/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை