சீனி, பருப்பு. கோதுமை உள்ளிட்ட பல பொருட்களின் கட்டுப்பாட்டு விலையை நீக்கும் வர்த்தமானி

சீனி, பருப்பு. கோதுமை உள்ளிட்ட பல பொருட்களின் கட்டுப்பாட்டு விலையை நீக்கும் வர்த்தமானி-Gazette Notification to Remove Controlled Price

சீனி, பருப்பு, கோழி, ரின் மீன், சோளம், பெரிய வெங்காயம், கோதுமை மா, உருளைக்கிழங்கு, பால் பவுடர் உள்ளிட்ட பல பொருட்களின் விலைக் கட்டுப்பாட்டை நீக்கி அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் குறித்த அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

Thu, 11/04/2021 - 09:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை