ஆசிரியர்களுக்கு கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

கொவிட்-19 அபாயம் காரணமாக கல்வி அமைச்சின் ஆசிரியர் இடமாற்றப் பிரிவுக்கு ஆசிரியர்கள் வருகை தருவதை தவிர்க்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தேசிய பாடசாலை ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் 0112784434 அல்லது 0112785141 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைக்குமாறும் கல்வி அமைச்சு அனைத்து ஆசிரியர்களையும் கேட்டுக்கொண்டுள்ளது. 

Tue, 11/02/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை