மண்சரிவு அபாயம் தொடர்ந்து நீடிப்பு

மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாயம் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, நுவரெலியா, கேகாலை, கண்டி, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாயம் நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Fri, 11/05/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை