தீபாவளி பண்டிகை நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில்

தீபாவளி பண்டிகை நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போது பிரதமரின் பாரியார் சிராந்தி ராஜபக்‌ஷ மங்கள விளக்ேகற்றுவதையும் இந்து சமய அறநெறி பாடசாலை சிறார்கள் கலந்துகொண்டுள்ளதையும் படங்களில் காணலாம்.

Thu, 11/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை