சீரற்ற காலநிலையால் இருவர் உயிரிழப்பு

5,119 பேர் வரையில் பாதிப்பு

நாடு முழுவதும் தொடரும் சீரற்ற காலநிலையால் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 1,273 குடும்பங்களைச் சேர்ந்த 5,119 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை இருவர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்தின் பல பாடசாலைகளில் ஆசிரிய சேவையில் பணியாற்றிவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

அக்குறணை கசாவத்தை கிராமத்தின் பாடசாலை மற்றும் அல்ஹுதா ஜும்மாஹ் பள்ளியை உருவாக்குவதில் ஆரம்ப காலங்களில் முன்னின்று செயற்பட்டவர்களின் முக்கிய நபர்களில் ஒருவருமாவார்.

Mon, 11/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை