இலங்கையில் முதற் தடவையாக உயர் தொழில்நுட்ப கேபிள்களின் மேல் பாலம்

இலங்கையில் முதற்தடவையாக உயர் தொழில்நுட்ப கேபிள்களின் மேல் அமைக்கப்பட்ட Golden Gate Kalyani புதிய களனி பாலம் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோரால் திறந்து வைக்கப்படுகிறது. ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) நிதிப் பங்களிப்புடன் இப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

Wed, 11/24/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை